Dear Friends,
Wish you all a Happy Mothers Day!
Below is my mothers (Parvathi Nagaswamy) favorite song in ragam Rageshree.
(திரு) செந்தூரில் நின்றாடும் கந்தா குஹா
சிங்கார வேலா சிவா ஷண்முகா
கார்த்திகை குமரா கதிர் வேலவா
(ஹே) வயலூரவா வடிவேலவா
(பரம்) குன்றாடும் குமரோனே கூர்வேலவா
உலகாளும் தேவா எமை ஆளவா (செந்தூரில்)
மாயவன் மருகா முருகோனே வா
(எழில்) மனமோகனா வடிவேலவா
(கோல) மயிலோடு விளையாடும் வடிவேலவா
வேலோடு வந்தெங்கள் வினை திறப்பா
அருள் காட்ட உனக்கு ஈடு இணை யாரப்பா
(ஞான) பழம் நீயப்பா அருள்வாயப்பா (செந்தூரில்)
Saturday, May 8, 2010
Subscribe to:
Posts (Atom)